Monday, April 26, 2010




இன்று 
உலகை உலுக்கிய அணு உலை வரலாற்றிலேயே மிக கோரமான 
மனிதத் தவறினால் ஏற்பட்ட  , ரஷ்யா வின் செர்நோபில் RMBK -1000 
(கொதிநீர் அணுஉலை- )அணுஉலை நிலையம் நான்கில் 
அடுத்ததடுத்து ஏற்பட்ட மாபெறும் அணுஉலை வெடிப்பு நடந்த தினம் (ஏப்ரல் 26 1986 ).