Thursday, July 22, 2010


சூழ்நிலையின் கோணம்

சூழ்நிலை சிலருக்கு சூன்யமாகவும் சிலருக்கு சுபிட்சமாகவும் இருக்கிறது. ஒருவரின்  செய்கையோ, பேசுவதோ தவறாக தோன்றலாம் ஆனால் சூழ்நிலையின் கோணம் வேறாக இருக்கிறது. எனவே சூழ்நிலையின் சூன்யத்திலே சூழ்ந்திருப்போரை சபிக்காதிருப்பதே மேல். எப்பொழுதும் அடுத்தவர் மனதை புண்படுத்தாமல் இருப்பதே மேல். தவறாகவே இருந்தாலும் .

     இருட்டு மட்டுமே இருக்கிறது , வெளிச்சம் மட்டுமே வந்து போகிறது. கீழே உள்ளது  எனது நண்பன் மின் அஞ்சலில் அனுப்பியது. 

(பெரியதாக்கி படிக்க கீழே உள்ள படத்தின் மேல் சுட்டவும்)