Wednesday, August 18, 2010

தமிழ் இலக்கியங்கள் – 1




தமிழ் இலக்கியங்கள் பாகம் 1

தமிழில் உள்ள இலக்கியங்கள் மற்றும் நூல்கள் அனைத்தயும் இணையத்தில் கொண்டு வர வேண்டும் என்பது என்னுடைய நெடுநாள் அவா.
சங்க இலக்கியங்கள்
  • அகத்தியம்
  • தொல்காப்பியம்
  • எட்டுத்தொகை நூல்கள்
    1. நற்றினை
    2. குறுந்தொகை
    3. ஐங்குறுநூறு
    4. பதிற்றுப்பத்து
    5. பரிபாடல்
    6. கலித்தொகை
    7. அகநாநூறு
    8. புறநானூறு

  • பத்துப்பாட்டு

    1. திருமுருகாற்றுப்படை
    2. பொருநர் ஆற்றுப்படை
    3. சிறுபாணாற்றுப்படை
    4. பெரும்பாணாற்றுப்படை
    5. முல்லைப்பாட்டு
    6. மதுரை காஞ்சி
    7. நெடுநல்வாடை
    8. குறிஞ்சிப்பாட்டு
    9. பட்டினப்பாலை
    10. மலைபடுகடாம்

சங்கமருவிய கால இலக்கியங்கள்

  • பதினென்கீழ்கணக்கு நூல்கள்
1.       திருக்குறள்
2.       நாலடியார்
3.       நான்மணிக்கடிகை
4.       இனியவை நாற்பது
5.       இன்னா நாற்பது
6.       கார் நாற்பது
7.       களவழி நாற்பது
8.       திணைமொழி ஐம்பது
9.       திணை மாலை நூற்றைம்பது
10.    ஐந்திணை ஐம்பது
11.    ஐந்திணை எழுபது
12.    திரிகடுகம்
13.    ஆசாரக்கோவை
14.    பழமொழி நானூறு
15.    சிறுபஞ்ச மூலம்
16.    முதுமொழி காஞ்சி
17.    ஏலாதி
18.    இன்னிலை
கைந்நிலை


  • பிற்கால நீதி நூல்கள்
1.       ஆத்திச்சூடி
2.       கொன்றைவேந்தன்
3.       உலக நீதி
4.       வெற்றிவேற்கை
5.       மூதுரை (வாக்குண்டாம்)
6.       நல்வழி
7.       நன்னெறி
8.       நீதிவெண்பா

No comments:

Post a Comment